பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்
பல்கலைக்கழக மாணவிகளுக்கான அகில இந்திய கபடி போட்டி பஞ்சாபில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தமிழக வீராங்கனைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது . நடுவர் தவறாக அளித்த தீர்ப்புக்கு தமிழக வீராங்கனை எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நடுவர்… Read More »பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்