கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…
கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரைப்பாளையம் என்ற இடத்தில், கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் சுமார் பத்துக்கும் அதிகமான நாய்களின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இதைக்… Read More »கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…