போலீசாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா… நானியின் புதுப்பட க்ளிம்ப்ஸ்.!
இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படத்தில் நானி நாயகனாக நடிக்க, நெகடிவ் ரோலில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தை டி.வி.வி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், நானியின்… Read More »போலீசாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா… நானியின் புதுப்பட க்ளிம்ப்ஸ்.!