திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது
திருச்சியில் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு வெடிகுண்டுகளை தயாரித்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கமாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.… Read More »திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது