இது என்னுடைய பெருமை அல்ல… நாட்டின் பெருமை….லண்டன் புறப்பட்டார் இளையராஜா…
இசைஞானி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டார். புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… இது என்னுடைய பெருமை அல்ல. நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை.… Read More »இது என்னுடைய பெருமை அல்ல… நாட்டின் பெருமை….லண்டன் புறப்பட்டார் இளையராஜா…