நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டார். கூட்டம் தொடங்கியதும், மறைந்த… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு