நாடாளுமன்ற திறப்பு வழக்கு….. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றம் வரும் 28ம் தேதி திறக்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி திறக்கிறார். இதற்கு காங்கிரஸ், திமுக, கம்யூ உள்ளிட்ட 20 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி தான்… Read More »நாடாளுமன்ற திறப்பு வழக்கு….. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்