நாங்கள் வரியை நிறுத்த ஒரு நொடி போதும்… முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!
கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் நடந்த விழாவில் கடலூரில் ரூ.704.89 கோடி மதிப்பிலான 602 முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.384.41 கோடி மதிப்பிலான 178 புதிய திட்டங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின்… Read More »நாங்கள் வரியை நிறுத்த ஒரு நொடி போதும்… முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!