தியாகி சாமி நாகப்ப படையாட்சியாரின் 114 வது நினைவு நாள் அனுசரிப்பு….
தென் ஆப்பிரக்காவில் புலம் பெயர்ந்த மக்களின் சுதந்திரத்திற்காக 1906ல் காந்தி முதன்முறையாக சத்தியாகிரக போராட்டத்தை துவக்கினார் இந்தப் போராட்டத்தில் 18 வயதில் உயிர்நீத்த முதல் இந்திய சத்தியாகிரக போராளி சாமி நாகப்ப படையாட்சியாவார். இவர்… Read More »தியாகி சாமி நாகப்ப படையாட்சியாரின் 114 வது நினைவு நாள் அனுசரிப்பு….