நாக்கை பிளந்து டாட்டூ, திருச்சியில் 2 பேர் கைது
திருச்சியில் ‘பாடி மாடிபிகேஷன்’ என்ற பெயரில் நாக்கை பிளந்து ‘டாட்டூ’ செய்தது தொடர்பாக டாட்டூ சென்டர் நடத்தி வந்த இளைஞரும், அவரிடம் டாட்டூ போட்டுக் கொண்டவரும் கைது செய்யப்பட்டனர். திருச்சி சிந்தாமணி வென்ஸி தெருவைச்… Read More »நாக்கை பிளந்து டாட்டூ, திருச்சியில் 2 பேர் கைது