Skip to content

நாகை

நாகையில் தீ விபத்து… 6 குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய திமுக நிர்வாகி…

நாகை அருகே வடக்கு பால் பண்ணை சேரி பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து நாசமானது இந்த நிலையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும் நாகை… Read More »நாகையில் தீ விபத்து… 6 குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய திமுக நிர்வாகி…

நாகை அருகே கார் பட்டறையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..

  • by Authour

நாகை அடுத்துள்ள தெத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் வடக்கு பால்பண்ணைச்சேரியில் கார் பட்டறை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான கார் பட்டறையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், தீ கொழுந்து… Read More »நாகை அருகே கார் பட்டறையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..

தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழக்கும்.. நாகையில் திருமுருகன் காந்தி…

மே 17, இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், இம்முறை பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், மதவாத பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தங்களது பரப்புரை இருக்கும்… Read More »தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழக்கும்.. நாகையில் திருமுருகன் காந்தி…

நாகையில் முற்றுகை போராட்டம்… இடைநிலை ஆசிரியர்கள் கைது…

  • by Authour

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி நாகையில் இன்று பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த ஆசிரியர்களை… Read More »நாகையில் முற்றுகை போராட்டம்… இடைநிலை ஆசிரியர்கள் கைது…

நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்….

  • by Authour

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கீழ்வேளூர் வேதாரணியம் நாகை உள்ளிட்ட தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் வருவாய் துறை அலுவலர்கள் அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் இன்று முதல்… Read More »நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்….

2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

  • by Authour

நாகை மாவட்டம் அக்கரைபேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சிவநேச செல்வம், காளத்தி நாதன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டனர்.… Read More »2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

  • by Authour

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த ஆத்மநாதன் ,சிவநேசசெல்வம் இவரது சகோதரர் காளத்திநாதன் ஆகிய மூவரும்  மீன்பிடிக்க சென்றனர். நாகை துறைமுகத்திற்கு கிழக்கே 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.… Read More »நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

நாகையில் தமிழ் முக்கூடல் விழா…களைகட்டிய மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ் முக்கூடல் விழா, விளையாட்டு விழா பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. நகராட்சி தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற தமிழ் முக்கூடல்… Read More »நாகையில் தமிழ் முக்கூடல் விழா…களைகட்டிய மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

நாகையில் 8 கோவில்களில் எழுந்தருளிய சுவாமிகள்… திரளான பக்தர்கள் புனித நீராடல்

  • by Authour

மாசி மகத்தையெட்டி நாகையில் உள்ள 8, சைணவ, வைணவ, திருக்கோவில்களில் இருந்து எழுந்தருளிய சுவாமிகளுக்கு வங்ககடலில் மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நாகையில் அமைந்துள்ள சவுந்தர்ராஜ… Read More »நாகையில் 8 கோவில்களில் எழுந்தருளிய சுவாமிகள்… திரளான பக்தர்கள் புனித நீராடல்

குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. நாகை ஆசிரியருக்கு போக்சோ

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள கடினல்வயல் நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 58). இவர், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியை சேர்ந்தசிறுதலைக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த… Read More »குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. நாகை ஆசிரியருக்கு போக்சோ

error: Content is protected !!