திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு
மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை வழங்கிய திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் இந்த முறையும் அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த… Read More »திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு