வேளாங்கண்ணியில் 16 கடைகளுக்கு சீல்…. பேரூராட்சி அதிரடி நடவடிக்கை….
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட வாடகை கடைகள் உள்ளன. இதில் வர்த்தகம் செய்து வரும் பெரும்பாலான கடைக்காரர்கள், பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி உள்ளனர். வாடகை பாக்கி… Read More »வேளாங்கண்ணியில் 16 கடைகளுக்கு சீல்…. பேரூராட்சி அதிரடி நடவடிக்கை….