Skip to content
Home » நாகை » Page 17

நாகை

நாகையில் இந்திய கடற்படை குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Senthil

எல்லா பணியும் நாட்டிற்காக என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கடற்படை குழுவினர் நேற்று நாகை வந்தனர். கடற்கரையில் குப்பைகளை சேகரித்த, இந்திய கடற்படையினர், சுனாமியால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு… Read More »நாகையில் இந்திய கடற்படை குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்….

சரக்கு ஆட்டோவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கடத்தல்….பறிமுதல்…

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வந்தது.… Read More »சரக்கு ஆட்டோவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கடத்தல்….பறிமுதல்…

”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….

  • by Senthil

நாகை மாவட்டம், தேவூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவூர் டாஸ்மாக் கடையில் நேற்று மது குடிக்க வந்த ராதாமங்கலத்தைச் சேர்ந்த புகழேந்திரன் மற்றும்… Read More »”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….

நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகம்… அடிக்கல் நாட்டப்பட்டது..

  • by Senthil

நாகப்பட்டினத்தில் 7,கோடியே 50,லட்சம் ரூபாய் மதிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக… Read More »நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகம்… அடிக்கல் நாட்டப்பட்டது..

40 ஆண்டுக்குப் பின் எட்டுக்குடி முருகன் கோவில் தெப்போற்சவ திருவிழா..

  நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற முருகனின் ஆதிபடை வீடான சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. சுப்ரமண்யசுவாமி கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவின் 48 நாள் மண்டல பூஜையையொட்டி,  நேற்று… Read More »40 ஆண்டுக்குப் பின் எட்டுக்குடி முருகன் கோவில் தெப்போற்சவ திருவிழா..

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்… மீனவர்களிடம் பேச்சுவார்த்தை

  • by Senthil

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம கடற்கரையில் கடந்த 2 ஆம் தேதி மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைப்பு காரணமாக… Read More »கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்… மீனவர்களிடம் பேச்சுவார்த்தை

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்…

நாகை மாவட்டம் , குத்தாலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.இவர் கடந்த பிப்ரவரி 19ம் தேதி குத்தாலம் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த ஓஎன்ஜிசி டேங்கர் லாரி மோதியது.… Read More »விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்…

நாகையில் 2 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு…. பொதுமக்கள் அதிர்ச்சி….

  • by Senthil

நாகை,  நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். இவருக்கு சொந்தமான செல்போன் கடை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ளது. வழக்கம்போல் நேற்றிரவு 10,மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற இவர் இன்று… Read More »நாகையில் 2 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு…. பொதுமக்கள் அதிர்ச்சி….

சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை…

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 7,ம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.  இன்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த… Read More »சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை…

வேளாங்கண்ணியில் 16 கடைகளுக்கு சீல்…. பேரூராட்சி அதிரடி நடவடிக்கை….

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட வாடகை கடைகள் உள்ளன. இதில் வர்த்தகம் செய்து வரும் பெரும்பாலான கடைக்காரர்கள், பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி உள்ளனர். வாடகை பாக்கி… Read More »வேளாங்கண்ணியில் 16 கடைகளுக்கு சீல்…. பேரூராட்சி அதிரடி நடவடிக்கை….

error: Content is protected !!