Skip to content

நாகை

மூளைச்சாவடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்….

நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களின் மகன் முகேஷ் (26), மகள் பாரதி. இதில் பாரதிக்கு திருமணம் ஆகிவிட்டது. டிப்ளமோ முடித்த முகேஷ்… Read More »மூளைச்சாவடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்….

சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணுக்கு உதவிய எஸ்பி…

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் ஊராட்சி குருக்கத்தியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் மாமியாருடன் நாகை நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளார். புத்தூர் ரவுண்டானா அருகே எதிர் திசையில் வந்த… Read More »சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணுக்கு உதவிய எஸ்பி…

நாகை அருகேஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்….

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த பட்டமங்கலம் புழுதிக்குடியில் அருள்மிகு ஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சிவன் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் 12 ஆண்டுகளுக்கு நடைப்பெற்ற… Read More »நாகை அருகேஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்….

நாகை அருகே சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்…. கலெக்டர் துவங்கி வைத்தார்…

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிப்படை வீடு என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற அருள்மிகு சுப்ரமணிய ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைப்பெறும். சித்திரைத் திருவிழாவில்… Read More »நாகை அருகே சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்…. கலெக்டர் துவங்கி வைத்தார்…

நாகை மாவட்டத்தில் இடியுடன் கனமழை….

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டிய நிலையில் திடீரென நாகப்பட்டினம், வெளிப்பாளையம்,பாலையூர், புத்தூர்,… Read More »நாகை மாவட்டத்தில் இடியுடன் கனமழை….

டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு,… Read More »டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

ரம்ஜான் பண்டிகை….நாகையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்…..

ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக உலகப்… Read More »ரம்ஜான் பண்டிகை….நாகையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்…..

காதல் காவலர் பணிமாறுதலில் சென்றதால் பெண் போலீஸ் தற்கொலை….

திருச்சி மாவட்டம், உறையூர் மேலபாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவருடைய மகள் கவிப்பிரியா. 27 வயதான இவர் நாகை ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்றவர்… Read More »காதல் காவலர் பணிமாறுதலில் சென்றதால் பெண் போலீஸ் தற்கொலை….

கலெக்டர் அலுவலகத்தில் அலப்பறை செய்த ஆசாமி…அல்லேக்காக அள்ளிச்சென்ற போலீசார்…

நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் இவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த பிரச்சினை காரணமாக வெள்ளப்பள்ளம் கிராம பஞ்சாயத்தார் இவரது குடும்பத்தினரை கிராம கட்டுப்பாடு என கூறி… Read More »கலெக்டர் அலுவலகத்தில் அலப்பறை செய்த ஆசாமி…அல்லேக்காக அள்ளிச்சென்ற போலீசார்…

நாகையில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கணகவர் வண்ண கோலங்கள்…

நாகப்பட்டினம் மாவட்டம் , வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் உதவும் நண்பர்கள் சார்பில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது. கோவில் திருவிழாக்களின் போது ஆலயத்தை சுற்றிலும் தூய்மையாகவும்… Read More »நாகையில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கணகவர் வண்ண கோலங்கள்…

error: Content is protected !!