நாகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….
அரசு அறிவித்த நிவாரணம் போதாது;குறுவையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவில்லை என்றால், தமிழக அரசு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்; நாகையில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஓ… Read More »நாகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….