நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…..இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
நாகை மீனவர்கள் நேற்று கடலூக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கோடியக்கரை அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது 3 அதிவேக படகுகளில் இலாங்கை கடற்கொள்ளையர்கள் 10 பேர் அங்கு வந்தனர். அவர்கள் நாகை மீனவர்களின்… Read More »நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…..இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்