நாகை-இலங்கை கப்பல் முன்பதிவு தொடக்கம்..
நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு வரும் 16-ந் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது. இதன்படி வரும் வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை என்ற கப்பல் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது.… Read More »நாகை-இலங்கை கப்பல் முன்பதிவு தொடக்கம்..