டிராக்டர் மோதி விபத்து.. கல்லூரி பேராசிரியை பரிதாப சாவு..
நாகப்பட்டினம் அருகே பெருங்கடம்பனூரை சேர்ந்த அரவிந்தன் மனைவி அபிராமி (28). இவர் தனியார் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரிக்கு டூ வீலரில் அதே தெருவைச் சேர்ந்த மாணவி ஜனனியை… Read More »டிராக்டர் மோதி விபத்து.. கல்லூரி பேராசிரியை பரிதாப சாவு..