நாகை மாவட்டத்திற்கு 12ம் தேதி விடுமுறை….. கலெக்டர் அறிவிப்பு
நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவரின் 468வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 12ம் தேதி நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடக்கிறது. இதையொட்டி 12ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… Read More »நாகை மாவட்டத்திற்கு 12ம் தேதி விடுமுறை….. கலெக்டர் அறிவிப்பு