சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவங்கியது….
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா தொடங்கியது. முதல் நாளான இன்று அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அம்மன் ஸ்தலங்களில் மிகவும்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவங்கியது….