101 பேருக்கு நலவாரிய உறுப்பினர்அட்டை- அப்துல்லா எம்.பி. வழங்கினார்
புதுக்கோட்டை பெரியார்நகரில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் எம். எம்.அப்துல்லா அலுவலகத்தில் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம் எம்.அப்துல்லா எம்.பி, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை 50பேருக்கும்,… Read More »101 பேருக்கு நலவாரிய உறுப்பினர்அட்டை- அப்துல்லா எம்.பி. வழங்கினார்