நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த அமைச்சர் மா.சு….
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு 97 வயதாகிறது. இவர் கடந்த சில நாட்களாக இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு… Read More »நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த அமைச்சர் மா.சு….