5 பவுன் நகைக்காக நர்ஸ் கொலை…பெண் கைது… திருச்சியில் சம்பவம்…
திருச்சியை அடுத்த முத்தரசநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா ( 70). ராதா திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராதாவிற்கு ரஜினி (45) என்ற மகன் உள்ளார்.… Read More »5 பவுன் நகைக்காக நர்ஸ் கொலை…பெண் கைது… திருச்சியில் சம்பவம்…