தனுஷ்- நயன்தாரா வழக்கு.. ஜன., 22ம் தேதி இறுதி விசாரணை..
நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. இயக்குநர் விக்னெஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த திரைப்படம் நானும் ரௌடி… Read More »தனுஷ்- நயன்தாரா வழக்கு.. ஜன., 22ம் தேதி இறுதி விசாரணை..