புதுகை அருகே அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் கடைவீதியில் அ.தி.மு.க சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவருமான பி.கே. வைரமுத்து… Read More »புதுகை அருகே அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு