முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்..
தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து,… Read More »முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்..