தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….
உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.14) மாலை, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, மஹரசங்கராந்தி எனப்படும் மாட்டு… Read More »தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….