நதியாவுடன் இணைந்து நடிக்கும் யோகிபாபு….
தமிழில் 1985-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘பூவே பூச்சூடவா’ படம் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நதியா திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவருடன் லண்டனில் குடியேறினார். இவருக்கு… Read More »நதியாவுடன் இணைந்து நடிக்கும் யோகிபாபு….