குத்து படத்தின் கதாநாயகி….நடிகை திவ்யா மரணமா?
நடிகை திவ்யா(40) மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்ததாக தகவல் வௌியானது. தமிழில் சிம்புவுடன் குத்து படத்திலும், தனுஷின் பொல்லாதவன் படத்திலும், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா. 2013ல்… Read More »குத்து படத்தின் கதாநாயகி….நடிகை திவ்யா மரணமா?