மம்முட்டி உடன் இணைந்த நடிகை நயன்தாரா….
மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆவார் மகேஷ் நாராயணன். இவர் இயக்கத்தில் வெளிவந்த டேக் ஆஃப், மாலிக் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றது. ஃபகத் ஃபாசில் நடித்த மாலிக்… Read More »மம்முட்டி உடன் இணைந்த நடிகை நயன்தாரா….