நடிகை குஷ்புவுக்கு புதிய பதவி
காங்கிரசில் இருந்து பா.ஜவுக்கு சென்ற நடிகை குஷ்பு கடந்த தேர்தலில் போட்டுயிட்டு தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து தற்போது அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். … Read More »நடிகை குஷ்புவுக்கு புதிய பதவி