தவெக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்..
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இம்மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டு… Read More »தவெக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்..