கர்நாடக அரசின் விருதை நிராகரித்த நடிகர் சுதீப்…
கர்நாடக மாநில அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான விருதை நிராகரித்தார் நடிகர் கிச்சா சுதீப். “தனிப்பட்ட காரணங்களுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பே விருதுகள் பெறுவதை நிறுத்திவிட்டேன். என்னை விட தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்”… Read More »கர்நாடக அரசின் விருதை நிராகரித்த நடிகர் சுதீப்…