வெளிநாட்டில் இருந்து ……நடிகர் அஜீத்குமார் இரங்கல் செய்தி
நடிகர் அஜித்குமார், விடாமுயற்சி…..படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் நாட்டில் உள்ளார். அங்கிருந்து அவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரேமலதாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். நாடு திரும்பியதும்… Read More »வெளிநாட்டில் இருந்து ……நடிகர் அஜீத்குமார் இரங்கல் செய்தி