துணை முதல்வர் உதயநிதிக்கு….. நடிகர் வடிவேலு வாழ்த்துby AuthourOctober 1, 2024October 1, 2024அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராக பதவியேற்றார். அவருக்கு அரசியல், கலையுலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் வைகைப்புயல் வடிவேலு இன்று துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.