நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்….
நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாய் உடைந்து கடலில் எண்ணெய் பரவியது. இதனை கண்டித்து நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில்… Read More »நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்….