மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு…. பாஜ எம்.பி. மீது நடவடிக்கை இல்லை
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், பாஜக எம்.பியான இவர், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவரது பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி… Read More »மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு…. பாஜ எம்.பி. மீது நடவடிக்கை இல்லை