குற்றங்கள் நடக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் சைலேந்திரபாபு பேட்டி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் பன்னாட்டு லயன்ஸ் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனை… Read More »குற்றங்கள் நடக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் சைலேந்திரபாபு பேட்டி