திருச்சி கலெக்டர் ஆபிசில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் நகை மோசடி…
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் இவரது மனைவி பாண்டி பிரியா (27) இவர் பிஇ பட்டப்படிப்பு முடித்திருந்தார். இந்த நிலையில் அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார். அப்போது திருச்சி சுப்பிரமணியபுரம்… Read More »திருச்சி கலெக்டர் ஆபிசில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் நகை மோசடி…