திருப்பத்தூர்… ரூ.1.30 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..
திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் நட்ராஜ் மகன் பாஸ்கரன் (42). இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக… Read More »திருப்பத்தூர்… ரூ.1.30 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..