கம்பி வேலியை வெட்டி … 2 வீட்டில் நகை-பணம் திருட்டு… திருச்சி அருகே பரபரப்பு
திருச்சி தீரன்நகர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோரையாறு அருகே ரோகிணி கேட்வே என்ற பன்னாடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் வளாகத்தில் தனி (வில்லா) வீடுகளும் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு சுற்றி ஆறு அடி சுற்றுச்சுவர்… Read More »கம்பி வேலியை வெட்டி … 2 வீட்டில் நகை-பணம் திருட்டு… திருச்சி அருகே பரபரப்பு