திருச்சி அருகே பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு…
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.இவர் வீட்டிலேயே பஞ்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையால் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக… Read More »திருச்சி அருகே பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு…