Skip to content

நகராட்சி

பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்..

  • by Authour

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. தொற்றா நோய் பரிசோதனைகள், ரத்த அழுத்தம் ரத்த பரிசோதனை இருதய பரிசோதனை, பல்… Read More »பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்..

திருவாரூர் நகராட்சியில் சுதந்திரதினவிழா…. மேலாளர் முத்துக்குமார் கவுரவிப்பு

  • by Authour

திருவாரூர் நகராட்சி  அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர்  புவனப்பிரியா செந்தில் தலைமை தாங்கி விழாவை சிறப்பித்தார்.  நகராட்சியில் சிறப்பாக  பணியாற்றிய அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.  திருவாரூர்… Read More »திருவாரூர் நகராட்சியில் சுதந்திரதினவிழா…. மேலாளர் முத்துக்குமார் கவுரவிப்பு

மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் 15வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் திமுகவைச் சேர்ந்த ஜம்ரூத் பேகம். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல் குடியிருப்புககுடியிருப்புகளில் தேங்கியுள்ள குப்பைகளை… Read More »மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

மயிலாடுதுறை நகராட்சி பெண் ஊழியரை கடத்திய கணவர்…பகீர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி(23). இவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து(33) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடையில் இந்தப்பழக்கம் காதலாக… Read More »மயிலாடுதுறை நகராட்சி பெண் ஊழியரை கடத்திய கணவர்…பகீர் தகவல்

ஆதிதிராவிடர் நல பள்ளி கல்லுாரி மாணவர் விடுதிகளில் பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு…

  • by Authour

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல அரசு பள்ளி மாணவர்கள் விடுதி மற்றும் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம்… Read More »ஆதிதிராவிடர் நல பள்ளி கல்லுாரி மாணவர் விடுதிகளில் பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு…

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை ராஜேஷ் வழக்கம் போல நகராட்சி… Read More »தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

கவுன்சிலர்கள் எண்ணிக்கை….. அரசு புதிய விதி வெளியீடு

  • by Authour

தமிழ்நாடு நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 என்ற பெயரில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த புதிய விதிகளில், மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்யவேண்டிய கவுன்சிலர்களின்… Read More »கவுன்சிலர்கள் எண்ணிக்கை….. அரசு புதிய விதி வெளியீடு

விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

  • by Authour

புதுக்கோட்டை நகரில் நகராட்சி அனுமதி பெறாமலே பிளக்ஸ் பேனர் நகரின் முக்கிய சந்திப்புக்களில் வைக்கப்படுகிறது. இதுதிருமணவிஷேசங்கள்,கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வைக்கிறார்கள். இதுபோன்ற பேனர்கள் பலத்த காற்று வீசும்போது சாய்ந்து ரோட்டில் நடந்து… Read More »விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

error: Content is protected !!