Skip to content

நகராட்சி

அரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (05.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,… Read More »அரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

துணைத்தலைவரின் கணவர் அத்துமீறல்……லால்குடி நகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலர்கள்,  தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இன்று காலை வழக்கம் போல பணிக்கு வந்தனர். திடீரென அவர்கள்  அலுவலகத்தின் வெளியே வந்து கதவை  சாத்திக்கொண்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி துணைத்தலைவர்… Read More »துணைத்தலைவரின் கணவர் அத்துமீறல்……லால்குடி நகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்

ஜெயங்கொண்டம் நகராட்சியில் டெண்டர் முறைகேட்டில் ஒரு கோடி ஊழல்… வழக்கறிஞர் கே. பாலு புகார்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆவேரியை ஆழப்படுத்தி நடைபாதை அமைப்பதற்காக ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. ஆவேரி ஏரியை சுற்றி நடைபாதை அமைத்ததில்… Read More »ஜெயங்கொண்டம் நகராட்சியில் டெண்டர் முறைகேட்டில் ஒரு கோடி ஊழல்… வழக்கறிஞர் கே. பாலு புகார்…

மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…காத்திருப்பு போராட்டம்.

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியுடன் ரூரல்(ஊரகம்) ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியைச் சார்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதன்படி கடந்த இரண்டாம் தேதி கிராம சபை கூட்டங்களில் நகராட்சியுடன் இணைப்பதற்கு ஏற்பு தெரிவித்து தீர்மானம்… Read More »மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…காத்திருப்பு போராட்டம்.

ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைப்பதற்கு பிராஞ்சேரி கிராம மக்கள் எதிர்ப்பு….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி விரிவாக்கத்தில் பிராஞ்சேரி ஊராட்சியை இணைக்க கூடாது எனக்கோரி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊர் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் ஒன்று… Read More »ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைப்பதற்கு பிராஞ்சேரி கிராம மக்கள் எதிர்ப்பு….

திருவையாறு உள்பட 3 பேரூராட்சிகள் நகராட்சியானது

  • by Authour

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளில் நகராட்சிகளாக தரம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாக்குவதற்கான மக்கள் தொகை 30 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்க… Read More »திருவையாறு உள்பட 3 பேரூராட்சிகள் நகராட்சியானது

துப்புரவு பணியாளர் மகள் ……….. நகராட்சி ஆணையராக பதவியேற்கிறார்…. முதல்வர் பாராட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் சேகர். இவர் 6 மாதத்திற்க முன் நடந்த விபத்தில்  உயிரிழந்தார்.   இவரது  ஒரே மகள் துர்கா, இவர் பட்டதாரி.  இவருக்கு 2015ல் திருமணம்… Read More »துப்புரவு பணியாளர் மகள் ……….. நகராட்சி ஆணையராக பதவியேற்கிறார்…. முதல்வர் பாராட்டு

வண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை… சாலை மறியல் செய்த சிறு வியாபாரிகள்…

அரியலூர் நகரில் உள்ள பேருந்து நிலையம் சேதமடைந்ததால், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுவதால், புறவழிச் சாலையில் பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு அருகில் வண்ணான் குட்டை பகுதியில் வண்டி… Read More »வண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை… சாலை மறியல் செய்த சிறு வியாபாரிகள்…

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட சித்தேரி கரை உடைப்பு… குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட ஏரிகளில் சித்தேரி மிகப்பெரிய ஏரி. நகரின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக இந்த சித்தேரி விளங்குவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் மட்டம் அதிகரித்து, குடிநீர் மற்றும் இதர… Read More »அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட சித்தேரி கரை உடைப்பு… குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

வாக்களிப்பின் அவசியம்…. செல்பி வீடியோவில் கலெக்டர் விழிப்புணர்வு..

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி, கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் , வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமைக்கப்பட்டுள்ள 360 டிகிரி செல்பி வீடியோ… Read More »வாக்களிப்பின் அவசியம்…. செல்பி வீடியோவில் கலெக்டர் விழிப்புணர்வு..

error: Content is protected !!