காலேஜ் பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து… இருளில் மூழ்கிய வால்பாறை நகரம்..
கோவை மாவட்டம், வால்பாறை நடுமலை சாலையில் நேற்று இரவு தனியார் கல்லூரி பேருந்து உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் மோதியது.இதில் கம்பம் முறிந்து சாலையில் சாய்ந்தது இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது,… Read More »காலேஜ் பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து… இருளில் மூழ்கிய வால்பாறை நகரம்..