அரியலூர்… தோஷம் நீக்குவதாக கூறி நகையை திருடி சென்ற பாம்பாட்டி வாலிபர்…
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வஞ்சினபுரம் காலனி தெருவில் காலை நேரத்தில் பாம்பாட்டி வாலிபர் ஒருவர் பாம்பை வைத்து வித்தை காட்டி கூட்டம் சேர்த்துள்ளார். அப்போது வித்தை காட்டி பிச்சை எடுத்துள்ளான். வசூல் செய்த பிறகு… Read More »அரியலூர்… தோஷம் நீக்குவதாக கூறி நகையை திருடி சென்ற பாம்பாட்டி வாலிபர்…