முரசொலி செல்வம் மறைவு…….கடைசி தோளையும் இழந்து நிற்கிறேன்…… முதல்வர் ஸ்டாலின் வேதனை
முரசொலி செல்வம் மறைவு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ”கலைஞர் மறைவுக்குப் பின் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். கலைஞரும், முரசொலி மாறனும்… Read More »முரசொலி செல்வம் மறைவு…….கடைசி தோளையும் இழந்து நிற்கிறேன்…… முதல்வர் ஸ்டாலின் வேதனை