தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி…..விவசாயிகள் பங்கேற்பு…
தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் பணிமனை கும்பகோணத்தில் நடந்தது. தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல் பணிமனை நடந்ததில் கும்பகோணம், திருவிடைமருதூர்,… Read More »தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி…..விவசாயிகள் பங்கேற்பு…