கூலிப்பிரிப்பதில் தகராறு… திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளி கொலை…
திருச்சி வரகனேரி கல்பாளையம் பகுதியை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் ரெட்டைமலை(வயது 34). இவருடைய அண்ணன் கிருஷ்ணனின் மகன் மதன்குமார்(25). இவர்கள் இருவரும் காந்திமார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் சுமை இறக்கியதில்… Read More »கூலிப்பிரிப்பதில் தகராறு… திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளி கொலை…